குற்றம் சாட்டப்பட்டவரே விசாரணை அதிகாரி: ஆதி திராவிடர் நலத்துறையில் தான் இந்த கூத்து!!!
ஆதிதிராவிடர் நலத்துறை லஞ்ச வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி செயற்பொறியாளரே, அந்த புகாரின் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்
Read more