வாட்ஸ்அப் நம்பர் சேவ் செய்யாமல் மெசேஜ் செய்வது ஈஸி..

உங்கள் மொபைலில் பிரவுசரை ஓப்பன் செய்து, அதில் http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx என்ற இந்த லிங்கை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
xxxxxxxxxx என்ற இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் நம்பரை கவனமாக என்டர் செய்யுங்கள். உதாரணமாக http://wa.me/919884858684 என்று பதிவிட வேண்டும்
லிங்க் என்டர் கொடுத்ததும், உங்கள் திரையில் Continue to Chat என்று பச்சை நிற பட்டன் தோன்றும். அதனை அழுத்த வேண்டும்.

செய்தி ரபி திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.