பெண் உயிரிழப்பு – ஆர்ப்பாட்டம்…
ஈரோட்டில் இருக்கும் சுதா மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.