மகிழ்ச்சி பெறுவீர்கள் ! ரம்ஜான் சிந்தனைகள்-16!

இந்த மண்ணை விட்டுச் சென்றதும் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது ” மண்ணுலகில் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே… ஆனால் நீ எப்படி செயல்பட்டாய்?” எனக் கேள்வி கேட்கப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.