பெட்ரோல், டீசல் விலையில் 12வது நாளாக மாற்றம் இல்லை!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 12 வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று(ஏப்.,18) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.