ஒரு டம்ளர் குடிங்க…. தொப்பை வேகமாக குறையுமாம்!

உடல் எடையினால் இன்று பலரும் அவதியுற்று வருகின்றனர்.

இன்றைய நவீன உலகில் உடல் எடையிழப்புக்காக பலர் கண்ட கண்ட உடல் எடை குறைப்பு மாத்திரை, செயற்கை ஊசிகள் போன்றவறை மருத்துவர் அறிவுரை வழங்கமால் வாங்கி உபயோப்பதுண்டு.

இதனால் நாளடைவில் உடல ரீதியாக வேறு நோய்களை உண்டாக்கி விடுகின்றது.

இதற்கு நாம் இயற்கை முறையில் சில உணவுகள் டயட் போன்றவை உள்ளவை. அவற்றை கடைப்பிடித்தாலே போதும் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.

அந்தவகையில் ப்ளம்ஸி நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி ப்ளம்ஸை கொண்டு செய்யப்படும் பானம் புற்றுநோய் , சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு தீர்வு தருகின்றது.

தற்போது ப்ளம்ஸை வைத்து எப்படி இந்த அற்புத பானத்தை தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ப்ளம்ஸ் – 100 கிராம்
  • தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை

காற்றுப்புகாத பாட்டிலில் ப்ளம்ஸை துண்டுகளாக்கிப் போட்டு, நீர் ஊற்றி, நன்கு மூடி, 1 வாரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் வடிகட்டினால், பானம் தயார்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம்.

இந்த பானம் உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

இந்த பானத்தைக் குடித்து வருவதன் மூலம், ப்ளம்ஸில் உள்ள உட்பொருட்களால், புற்றுநோய் வரும் அபாயமும் குறையும்.

இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.