5ஜி ஏலத் தொகை அதிகம்!

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள அடிப்படை விலைகள் மிக அதிகம் எனவும் மறுபரிசீலனை செய்யுமாறும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.