போயிங் விமானங்களை இயக்க 90 விமானிகளுக்கு தடை!

உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின்(டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் கூறியதாவது: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க 90 பைலட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டிஜிசிஏ விதிமுறைகள் நிறைவேற்றும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் எனக்கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.