ஆமை வேகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ஆமை வேகத்தில் சம்பந்தப்பட்ட இணையதளம் இயங்குவதால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர். விண்ணப்பிக்க கடைசி நாளான இன்றும் (ஏப்.13) அதே நிலை நீடிக்கிறது. வாரியத்தை தொடர்பு கொண்டால் ‘ முன்பே விண்ணப்பித்திருக்கலாமே’ என்ற அறிவுரை தான் பதிலாக கிடைக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.