சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேறியது!!
கோவை: சொத்து வரி உயர்த்தும் தீர்மானம், கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வரி உயர்வை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.