மக்களை திரட்டி மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மேற்பனைகாட்டில் மத மோதல்களை உருவாக்க திட்டமிட்டு செயல்படும் எச். ராஜாவை அனைத்து சமூக மக்களை திரட்டி மாவட்டத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்திற்கு CPI(M) தயாராகி வருகிறது என அதன் மாவட்ட செயாலளர் தோழர் கவிவர்மன் அறிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி புதுக்கோட்டை வேலாயுதம்.