எலுமிச்சை விலையும் புளிக்கும்!!
ராமநாதபுரம்: வெயிலின் தாக்கம் காரணமாக குளிர்பானங்கள் தயாரிக்க எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. வெளியூர்களிலிருந்து வரத்தும் குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரையும், ஒருபழம் ரூ.12க்கும் விற்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.