வன்முறையை விரைவில் நிறுத்துங்கள்: ரஷ்ய அமைச்சரிடம் வலியுறுத்தினார் பிரதமர்!!
புது டில்லி: ரஷ்யா – உக்ரைன் போர் சூழலுக்கு இடையே இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம், அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.