புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு!!

புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்டுகிறது. ஏற்கெனவே 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த இறுதி கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.   

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

Leave a Reply

Your email address will not be published.