பா.ஜ.,வுக்கு எதிரான ‘மெகா’ கூட்டணியில் எதிர்க்கட்சிகள் இணைய ஸ்டாலின் விருப்பம்!!
புதுடில்லி: ”நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்க, பா.ஜ.,வுக்கு எதிரான, தேசிய அளவிலான மெகா கூட்டணியில் அரசியல் வேறுபாடுகளை மறந்து, காங்கிரஸ், இடதுசாரிகள், சிறிய கட்சிகள் இணைய வேண்டும்,” என, தமிழக முதல்வர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.