தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு ரஷ்யா தருகிறது!!

புதுடில்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாடு இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.