மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.,விற்கு அ.தி.மு.க., கைகொடுத்தது!
மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘பசை’யான நகரமைப்பு உள்ளிட்ட குழுக்களில் உறுப்பினராக தி.மு.க., கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ‘கல்லா’ கட்ட முடியாத கணக்கு, கல்விக் குழுத் தலைவர் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க., கை கொடுத்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.