பெண் கவுன்சிலர் கணவர்கள் அராஜகம்: பன்னீர்செல்வம் கண்டனம்!

சென்னை: ‘பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கம் மற்றும் அராஜகமும் கொடிகட்டி பறக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.