பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னை: சென்னையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி, இன்று(ஏப்.,01) ஒரு லிட்டர் பெட்ரோல், 107.45, டீசல் ரூ.97.52க்கு விற்பனையாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.