தேசிய கல்வி கொள்கை; தொலைதூர ஆசிரியரின் அறிவுரைகளும் ஏற்பு: பிரதமர் மோடி!!
தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் தொலைதூர பகுதியை சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவரின் அறிவுரைகளும் ஏற்கப்படுகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.