உக்ரைன் வீரர்களை பிணை கைதிகளாக பிடித்து சென்ற ரஷிய படையினர்…!
செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.