கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா துறையில் 2.15 கோடி பேர் வேலை இழப்பு மத்திய அரசு தகவல்!
மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச்
Read more