வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை சளி, காய்ச்சல் இருந்தால் பரிசோதனை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!
புதுடெல்லி: சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்காணிக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்
Read more