பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சாதனை: அமித்ஷா!!
ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் கிடைத்த மகத்தான வெற்றியே, நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சிஆர்பிஎப்
Read more