எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
Read more