அமைச்சரின் முகக்கவச எச்சரிக்கை; சட்டசபையில் பின்பற்றாமல் அலட்சியம்!!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் முகக்கவசம் குறித்த எச்சரிக்கையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். ‘நாட்டில் கொரோனா தொற்று குறைந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு உள்ளது.
Read more