உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா!
உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா.
Read moreஉக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இதுவரை 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர் என ஐ.நா.
Read moreஇஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
Read more6-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிப்பதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன்
Read moreமெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.
Read moreசைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்
Read moreகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வை 21 ஆயிரம் பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்
Read moreஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ்
Read moreபாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
Read moreடெல்லி விமான நிலையத்தில் ரூ.7½ கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்
Read more