போயாச்சு கொரோனா தொற்று; கோர்ட்டில் இருக்கு கட்டுப்பாடு!
கோவை: கோவை கோர்ட் வளாகத்தில் தொடரும் கட்டுப்பாடு காரணமாக, வக்கீல்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, கோவை நீதிமன்ற வளாகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீதிமன்றங்களில்
Read more