தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை!
சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் 22-வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி, முதுநிலை, இளநிலை பட்டதாரிகள் 282 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 204 பேர் நேரில் பட்டம் பெற்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.