அகதிகளான 40 லட்சம் உக்ரைன் மக்கள்!!
மெடிகா – உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் போர் நடந்து வரும் நிலையில், 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா., ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.