தெலுங்கு புத்தாண்டில் அலுவலகம் திறக்கும் தி.மு.க.,!!
‘கருணாநிதியின் மூதாதையர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், யுகாதி நாளை தேர்வு செய்தனரா? தி.மு.க.,வின் தமிழ் இன உணர்வெல்லாம் என்னவானது?’ என, சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவாரின் பிறந்த நாள் என்பதால், பா.ஜ.,வினர், யுகாதி நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதை குறிப்பிட்டும் தி.மு.க.,வை கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.