கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது நியாயமல்ல – டாக்டர் ராமதாஸ்!!
கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.