உ.பி.யில் இன்று நடைபெறவிருந்த 12ம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்தது!: தேர்வை ரத்து செய்தது மாநில தேர்வுத்துறை..!!!
உத்திரப்பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடைபெற இருந்த 12ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. முன்கூட்டியே வெளியான வினாத்தாளை பயன்படுத்தி எழுதப்பட்ட விடைத்தாள் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. முறைகேடு அம்பலமானதை அடுத்து இன்று பிற்பகல் நடக்க இருந்த 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.