இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது!: காணொலியில் பிரதமர் மோடி உரை..!!
இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.