வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!!
புதுடில்லி : ”முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.