கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 21 ஆயிரம் பேர் தேர்வை புறக்கணித்தனர்!
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வை 21 ஆயிரம் பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.