பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்டுவாரா முதல்வர்? தொடர்ந்து விதிமீறும் ஆளுங்கட்சியினர்!!!
தி.நகர்: தி.நகர் பஸ் நிலையத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனர் கலாசாரத்திற்கு எதிராக, முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.