பஞ்சாபில் வீடுதேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு !!

பஞ்சாபில் பொதுமக்களுக்கு வீடுதேடி ரேசன் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாமாநில முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.