கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2வது முறையாக பதவியேற்பு!!

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார். கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர். முதல்வர் பிரமோத் உடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.