மாணவனை மணந்த ஆசிரியைக்கு காப்பு!!

திருச்சி-பள்ளி மாணவனை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட தனியார் பள்ளிஆசிரியை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.