கைதி தப்பியோட்டம்!!

திருச்சி பாலக்கரையை சேர்தவர் தர்மராஜ். இவர் மீது பல கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தஞ்சாவூர்- தஞ்சையில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து சென்ற போது போலீசாரை தள்ளிவிட்டு விட்டு தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.