இருட்டடிப்பு செய்யும் ‘கூகுள்’; ஆணையம் விசாரிக்க உத்தரவு!!
புதுடில்லி-செய்தி இணையதளங்களை நடத்தி வரும் நிறுவனங்கள், ‘கூகுள்’ நிறுவனத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, பொருளாதார ரீதியாக ஏமாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குனர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.