ரஷ்யாவிற்கு சீனா உதவினால் கடும் பொருளாதார விளைவுகள் ஏற்படும்!!!

வாஷிங்டன்: உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனா உதவினால் கடும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். பெல்ஜியமில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றவும் அதிபர் ஜோ பைடன் வலியுத்தினார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.