யாரும் பாடம் எடுக்கக் கூடாது….!!!!
வெளியுறவு கொள்கையில், இந்தியாவிற்கு அமெரிக்கா பாடம் எடுக்கக் கூடாது. உக்ரைன் – ரஷ்யா போரில், நடுநிலை வகிப்பது இந்தியாவின் உரிமை. ‘நேட்டோ’வை போன்றே, ‘குவாட்’டும் ஒரு ராணுவ கூட்டமைப்பு தான். குவாட் அமைப்பில் இந்தியா இருப்பது நன்மை தராது; கேடு தான் நேரிடும். எனவே, குவாட்டில் இருந்து இந்தியா உடனே வெளியேற வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.