டில்லி வன்முறை: முன்னாள் மாணவருக்கு ‘ஜாமின்’ மறுப்பு!!
புதுடில்லி: டில்லி வனமுறை வழக்கில் முன்னாள் பல்லை. மாணவருக்கு ஜாமின் வழங்க டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டில்லியில், 2020ல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, பயங்கர வன்முறைகள் அரங்கேறின. வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக கூறி, ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித், போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.