கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக இன்று காலை 7 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பும் பணிககளுக்காக தொடர்ந்து 55 நாட்கள் மின் உற்பத்தி இருக்காது என தகவல்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.