காஞ்சிபுரத்தில் ரூ.104 கோடி நிலம் மீட்பு: மாவட்ட நிர்வாகம் அதிரடி!!
கடந்த, 19ம் தேதி முதல், நேற்று வரையிலான ஐந்து நாட்களில் மட்டும், 104 கோடி ரூபாய் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.