பெரிய கடற்படை விமான தளமாகும் ஐ.என்.எஸ்., பருந்து!!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் புதிதாக இரு அதிநவீன ஹெலிகாப்டர் அறிமுக விழா நடந்தது. இந்திய கிழக்கு பிராந்திய கடற்கரை தலைமை தளபதி துணை அட்மிரல் பீஸ்வஜித் தாஸ்குப்தா தலைமை வகித்தார். ஐஎன்எஸ் பருந்து காமண்ட்டிங் ஆபிசர் விக்ராந்த் சப்னீஷ், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத், எஸ்.பி. கார்த்திக், வனஉயிரின காப்பாளர் பகான்சக்தீஸ் சுதாகர் ஆகியோர் பங்கேற்றறனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.