நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவர் கவிதாபிரபாகரன் மற்றும் 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மாலதி செல்லதுரை தலைமையில் நெல் கொட்டி போராட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையம் அருகில் நடந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.