கருகும் தேயிலை செடிகள்: விவசாயிகள் கவலை!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.